நான் பார்க்கின்ற பார்வையில் என்னென்னவெல்லாம் எழுதவேண்டும் என்று தோன்றுகிறதோ, அதையெல்லாம் எழுதுகின்றேன்.
வெள்ளி, 24 அக்டோபர், 2008
நீ!
நீ எனக்கு எழுதப்படாத கவிதை ! நனையாத மழை ! பேசாத வார்த்தை ! ரசிக்காத ஓவியம் ! வீசாத தென்றல் ! காணாத கனவு ! பரிமாறாத முத்தம் ! நடக்காத பாதை ! எடுக்காத புதையல் ! சிதறாத புன்னகை ! வாழாத ஒரு வாழ்க்கை !
10 கருத்துகள்:
It is nice Dear. Good Going. Please carry on.
--Ravishna
அழகு... மிக ரசித்தேன்... :)))
Thank u Ravishna
மிக்க நன்றி நவீன் ப்ரகாஷ்.
அருமையான கவிதை
வார்த்தையில் வளம் தெரிகிறது...
தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...
தயவு செய்து Commentல் Word Verification எடுத்து விடுங்களேன் Comment போடுவதற்கு எளிதாக
இருக்கும்...நன்றி...
நல்ல கவிதை வரிகள்!!!
தேவா....
கடைசி வரி அருமை ...
நனைக்காத மழை !
ரசிக்கப்படாத ஓவியம் !
-இப்படி வந்தால்தான் பிற வரிகளுடன் பொருந்தும்.
எழுத்துக்கழை பொரித்த உன் கவிதைக்குள்
கொஞ்ஜம் மனதையும் .....
கருத்துரையிடுக