நான் பார்க்கின்ற பார்வையில் என்னென்னவெல்லாம் எழுதவேண்டும் என்று தோன்றுகிறதோ, அதையெல்லாம் எழுதுகின்றேன்.
சனி, 2 ஆகஸ்ட், 2008
மறக்க முடியவில்லை
எப்போதும் உன்னையே நான் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றாய் ஆனால் - திருமணமாகி செல்கிறாய் என் கண் முன்னே ! இப்போதும் நான் உன்னையே நினைத்துக் கொண்டு என் மணவறையில்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக